உலகம் அழியப்போகிறதா என பதறிய பாரீஸ்வாசிகள்..! 10 நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை அபாயம்.... இப்படிக்கு உலகம்

Report Print Kavitha in உலகம்

இன்று உலக நாடுகள் கொரோனா வைரஸின் பிடியால் சிக்கி தவித்து கொண்டு வருகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருவதால், அமெரிக்கா ,ஈரான், ஜெர்மனி போன்ற 10 நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை எழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து திடீரென பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் மின்சாரம் தடைபட, அதற்குள் உலகம் அழியப்போகிறதா பாரீஸ்வாசிகள் என பதறியுள்ளனர்.

இப்படி உலகில் முளை முடுக்கெல்லாம் பல சம்பவங்கள் நடந்து கொண்டு வருகின்றன.

அந்தவகையில் இது குறித்து மேலதிகமாக அறிந்து கொள்ள “ இப்படிக்கு உலகம்” என்ற விசேட தொகுப்பை பார்க்கவும்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்