பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்களும் சிறுவர்களும் புதுவித சவால் ஒன்றிற்காக தங்கள் உயிருக்கே உலை வைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
Fire Challenge என்று அழைக்கப்படும் அந்த சவாலில், தன் மீது, எரியும் திரவம் ஒன்றை ஊற்றி நெருப்பு வைத்து அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும், அதற்கு எத்தனை லைக் விழுகிறது என்பது சவால்.
இந்த சவால் பிரபலமாகி வருவதையடுத்து பல இளைஞர்களும் சிறுவர்களும் தங்கள் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் இந்த சவாலை மேற்கொள்ளுகின்றனர்.
வீடியோவை காண
துரதிர்ஷ்டவசமாக அவளது உடலில் 49 சதவிகிதம் எரிந்து போனது.
தற்போது உடல் முழுவதும் பேண்டேஜாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் அவள். இது தெரிந்தும் இன்னும் பலர் இந்த ஆபத்தான சவாலை மேற்கொண்டு வருகின்றனர்.