நிர்வாண படங்களை வெளியிட்ட அழகி...மீண்டும் உயிர் பெற்று வருவேன் என நம்பும் சிறுமி: சுவாரஸ்யமான நேற்றைய நிகழ்வுகள்

Report Print Santhan in உலகம்

நேற்று நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகள் இதோ

நிர்வாண புகைபடங்களை வெளியிட்ட அழகி

பிரான்ஸ் நாட்டில் அழகி ஒருவர் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டது அம்பலமானதால் அவருக்கு அளிக்கப்பட்ட மிஸ் பிரான்ஸ்-2016 என்ற பட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்த ‘மிஸ் பிரான்ஸ் -2016’ என்ற அழகு போட்டி நிகழ்ந்துள்ளது.

இப்போட்டியில் 22 வயதான Margaux Legrand-Guerineau என்ற இளம்பெண் பங்கேற்று அப்பட்டத்தை தட்டிச் சென்றார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் மேலாடை இன்றி இருப்பது போன்ற அவரது படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் தெரிந்து கொள்ள

உயிரிழந்த 14 வயது சிறுமியின் வேண்டுகோள்

பிரித்தானிய நாட்டில் புற்றுநோயால் உயிரிழந்த 14 வயது சிறுமியின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அந்நாட்டு நீதிமன்றம் முதன் முதலாக ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கியுள்ளது. மேலும் தெரிந்து கொள்ள

டோனியாக மாறிய சஹா! ஸ்டெம்பை உடைத்த ஷமி

இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளார் முகமது ஷமி, இங்கிலாந்து அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான குக்கை ஸ்டெம்பை உடைத்து வெளியேற்றினார். மேலும் தெரிந்து கொள்ள

நடுரோட்டில் உயிரோடு தீ வைத்து துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்

நைஜீரியாவில் சிறுவன் ஒருவன் உயிரோடு நடுரோட்டில் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி பதற வைத்துள்ளது. மேலும் தெரிந்து கொள்ள

அகதிகளை வேட்டையாடிய கொடூர மனிதன்

பல்கேரியாவில் நபர் ஒருவர் நாட்டில் நுழையும் அகதிகளை பாகுபாடுயின்றி வேட்டையாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெரிந்து கொள்ள

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments