இந்த நாட்டுல தான் மக்கள் சந்தோஷமா இருக்காங்களாம்! பட்டியல் வெளியானது

Report Print Fathima Fathima in உலகம்

உலக நாடுகளில் மக்கள் மிக அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் நாடுகளி்ன் பட்டியலை Global Peace Index வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் மொத்தம் 163 நாடுகளில் நடத்திய ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

மக்கள் வாழ்வதற்கான சூழல், வன்முறை, குற்றங்களின் எண்ணிக்கை, அண்டை நாடுகளுடனான நட்புறவு, கல்வி உட்பட 22 காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

  1. ஐஸ்லாந்து
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. நியூசிலாந்து
  5. சுவிட்சர்லாந்து
  6. பின்லாந்து
  7. கனடா
  8. ஜப்பான்
  9. அவுஸ்திரேலியா
  10. செக் குடியரசு

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments