இலங்கை உள்ளிட்ட நாடுகளின் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருந்தது தெரியுமா?

Report Print Deepthi Deepthi in உலகம்

வாழ்வில் இருளை அகற்றி வெளிச்சத்தை கொண்டு வரும் தீபாவளி பண்டிகையை உலக மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

இதோ உலக மக்களின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்,

அவுஸ்திரேலியா

சிட்னியில் அமைந்துள்ள Opera House -இல் பல்வேறு மின் விளக்குகள் ஏற்றப்பட்டு வண்ணமயமாய் ஜொலித்தது.

அலகாபாத்

அலகாபாத்தில் உள்ள ஸ்டேடியம் ஒன்றில் இந்து பெண்கள் அனைவரும் பட்டாடை உடுத்தி, மெழுகுவர்த்திகளை ஏற்றி தீபவாளி கொண்டாடியுள்ளனர்.

கொழும்பு

தீபாவளியை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள பொன்னம்பலேஸ்வரன் இந்து கோவிலில் நின்றிருந்த பசுமாட்டினை தொட்டு வணங்கி தமிழ் பக்தர் ஒருவர் பிரார்த்தனை செய்கிறார்.

கொல்கத்தா

கொல்கத்தாவில் அமைந்துள்ள காளி கோவிலில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.அப்போது பக்தர்கள் அனைவரும் வரிசையில் நின்று சாமி கும்பிடும் காட்சி இதோ

மும்பை

தானேயில் உள்ள இளம்பெண்கள் தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக நடனமாடியுள்ளனர்.

இலங்கை

இலங்கையில் உள்ள கோவில் ஒன்றில் தமிழ் பக்தர் ஒருவர் அங்கப்பிரதட்சணை செய்து வழிபடுகிறார்.

2/5

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments