ஐரோப்பிய வாழ் மற்றும் இலங்கை தமிழர்களுக்கான பயனுள்ள தகவல்- அனைத்தும் ஒரே இடத்தில்

Report Print Fathima Fathima in உலகம்

ஐரோப்பிய வாழ் புலம்பெயர் மற்றும் இலங்கை மக்களுக்கு தேவையான பயனுள்ள தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இலங்கை வாழ் மக்களின் கவனத்திற்கு

இலங்கையில் எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்? எவ்வாறு பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்?

இதற்கான தீர்வுகளை தெரிந்து கொள்ள

ஐரோப்பா வாழ் தமிழர்களுக்காக

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்கள் எந்தவித அவசர தேவைக்கும் 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இதனை பற்றிய விரிவான தகவல்களுக்கு

பிரித்தானியாவில் இது சட்டப்படி குற்றம்

பிரிட்டன் அரசு சாலை போக்குவரத்து விடயத்தில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றி வருகிறது, அதன்படி வாகனங்களை ஓட்டும் போது கைப்பேசியை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

விதிக்கப்படும் தண்டனை பற்றி தெரிந்த கொள்ள

கனடாவின் சட்ட திட்டங்கள்

தொழில் செய்யும் இடங்களில் தொழில் நேரம் உடல் காயங்களுக்கு உட்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க ஒரு மாகாண அரசின் நிறுவனம் இயங்கிக் கொண்டேயுள்ளது. (Workplace Safty Insurance Board)

விரிவான தகவல்களுக்கு

இலங்கை ஜனாதிபதியிடம் நேரடியாக முறையிட

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் உங்களது முறைப்பாடுகள், பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை ஒன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு

சுவிஸ் விசா வேண்டுமா?

சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

விரிவான தகவல்களுக்கு

இனியும் ஏமாற வேண்டாம்

பலருக்கும் வெளிநாட்டுக்கு சென்று தனக்கு பிடித்த, தகுதி வாய்ந்த பணியை செய்ய வேண்டும் என விருப்பம் இருக்கும். ஆனால் அதற்கு யாரை, எதை அணுவது என பலருக்கும் தெரியாது. மேலும் அறிமுகமில்லாத ஏஜென்ஸி நிறுவனங்களில் சென்று பணம் கட்டினால் ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம் இருக்கும்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக

கடவுச்சீட்டு தொலைந்தால் என்ன செய்வது?

கடவுச்சீட்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ செய்ய வேண்டிய நடைமுறைகளை இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள

இது தவிர இலங்கையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு இதனை நாடவும் - Lankasri Business

மேலும் மாணவர்களுக்கான பயனுள்ள வகையில் ஆங்கிலத்தை மிக எளிதாக கற்றுக் கொள்ளவும், எந்த துறையை படித்தால் சாதிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும், பொது அறிவு வினா விடைகளுக்கும் இதனுடன் இணைந்திருங்கள்- Lankasri Education

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments