வரலாற்றில் முதன்முறையாக ரஷ்யா வெளியேற்றம்

Report Print Fathima Fathima in உலகம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது.

193 நாடுகளை கொண்ட ஐ.நா சபையில் மனித உரிமை கவுன்சிலுக்கு நாடுகள் தெரிவு செய்யப்பட்டது.

இந்த பட்டியலில் இருந்து முதன்முறையாக ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது.

சிரியாவுக்கு ஆதரவான ரஷ்யாவின் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஐ.நா-வின் பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யாவின் இந்த நிலை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த தேர்தலில் பிரேசில், சீனா, குரோஷியா, கியூபா, எகிப்து, ஹங்கேரி, ஈராக், ஜப்பான், ருவான்டா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துனிசியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் வெற்றிபெற்று 1-1-2017 முதல் செயல்படவுள்ள மனித உரிமை கவுன்சிலில் இடம்பிடித்துள்ளன.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments