விற்பனைக்கு வருகிறது ஆண் பாலியல் பொம்மைகள்!

Report Print Gokulan Gokulan in உலகம்

இயற்கையான உறவுக்கு மாற்றாக தற்போது இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.

இளைஞர்களை கவரும் வகையில் சிலிகானால் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்படுகிறது.

அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படும் என்பதால் சந்தையில் படுஜோராக விற்பனையாகிவருகிறது.

இதுவரையிலும் பெண் பாலியல் பொம்மைகளே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண் பாலியல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Karley Sciortino இந்த பொம்மையுடன் விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஆரம்ப விலையாக 5900 அமெரிக்க டொலரில் இருந்து 8000 டொலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments