வெளிநாட்டு வாழ் மக்களின் கண்ணீர்! கண்டிப்பாக பார்க்கவும்

Report Print Fathima Fathima in உலகம்

தலைப்பை பார்த்தவுடனே குழப்பமாக இருக்கிறதா? வெளிநாட்டில் வேலை பார்க்கும் நபர்களே உலகின் மிக சுந்திரமான கைதிகள்.

தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழுதவர்கள் இங்கே ஆயிரம் பேர். குழந்தையின் அழுகையை டெலிபோனில் மனதால் அழுதபடி கேட்டவர்கள் லட்சம் பேர். தலையணையை தாயின் மடியாக நினைத்து கண்ணீர் விட்டவர்கள்......... எத்தனை பேர்?

வெளிநாட்டி வேலை பார்ப்பது பேஷனாகி விட்டது, அதிக சம்பாத்தியம், சொந்த ஊரில் மரியாதை, வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம் இதெல்லாம் தான் வெளிநாட்டில் நம்மை கட்டி போடும் காரணங்கள்.

சரி வெளிநாட்டில் வேலை பார்ப்பது உண்மையில் இங்கு இருப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கின்றதா?

நாம் எல்லாம் இங்கே உண்மையில் சந்தோஷமாகதான் இருக்கின்றோமா? கொஞ்சம் யோசித்து பார்த்தால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்பதே.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments