கூடுதல் வருமானம் சம்பாதிக்க ஏற்ற வெளிநாடுகள் எவை? விரிவான பட்டியல் வெளியீடு

Report Print Peterson Peterson in உலகம்

அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், போதிய பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு கூடுதலான வருமானம் ஈட்ட வாய்ப்புள்ள வெளிநாடுகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் பிரபலமான தனியார் வங்கி ஒன்று ’Expat Explorer 2016’ என்ற பெயரில் அண்மையில் உலகம் முழுவதும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் வெளியான முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

புலம்பெயர்ந்து பணி செய்ய சிறந்த வெளிநாடுகளின் பட்டியல்

 1. சிங்கப்பூர்
 2. நியூசிலாந்து
 3. கனடா
 4. செக் குடியரசு
 5. சுவிட்சர்லாந்து
 6. நோர்வே
 7. ஆஸ்திரியா
 8. சுவீடன்
 9. பக்ரைன்
 10. ஜேர்மனி

கூடுதல் வருமான சம்பாதிக்க வாய்ப்புள்ள வெளிநாடுகளின் பட்டியல்

 1. சுவிட்சர்லாந்து
 2. கத்தார்
 3. ஐக்கிய அரபு அமீரகம்(UAE)
 4. நோர்வே
 5. சவுதி அரேபியா
 6. சிங்கப்பூர்
 7. ஹோங்கோங்
 8. பக்ரைன்
 9. ஓமன்
 10. அமெரிக்கா

வாழ்க்கையை உயர்த்த(Career progression) உதவும் 10 நாடுகளின் பட்டியல்

 1. ஹோங்கோங்
 2. சிங்கப்பூர்
 3. பிரித்தானியா
 4. அமெரிக்கா
 5. ஜேர்மனி
 6. சுவிட்சர்லாந்து
 7. சீனா
 8. ஐக்கிய அரபு அமீரகம்(UAE)
 9. இந்தியா
 10. கனடா

சொந்தமாக தொழில் தொடங்க ஏற்ற வெளிநாடுகளின் பட்டியல்

 1. சிங்கப்பூர்
 2. அமெரிக்கா
 3. ஹோங்கோங்
 4. கனடா
 5. நியூசிலாந்து
 6. ஐக்கிய அரபு அமீரகம்(UAE)
 7. சிலி
 8. அவுஸ்ரேலியா
 9. தைவான்
 10. இந்தியா

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments