ஒவ்வொரு நாடுகளிலும் பூனைகளை எப்பெயர் கொண்டு அழைப்பார்கள்! உங்களுக்கு தெரியுமா?

Report Print Ramya in உலகம்

உங்களில் யாராவது வெளிநாடுகளில் உள்ள பூனையை கூப்பிட முயற்சித்து பார்த்ததுண்டா?ஆம் நான் நிச்சயம் சொல்கின்றேன் அப்படி கூப்பிட்டாலும் அவைகள் கண்டுக் கொள்வதே இல்லை.

ஏன்? ஏனெனில் சர்வதேச பூனைகள் வெவ்வேறு ஒலிகளுக்கே செயற்படுகின்றன என்பதுவே இதற்கு முக்கிய காரணமாகும்.

இங்கிலாந்து நாட்டில் உள்ளவர்கள் தங்களது பூனைகளை "chh-chh-chh" என்றே அழைப்பார்கள் இதேபோன்று,

இஸ்ரேலில் "ps-ps-ps" என்றும், இந்தியாவில் மியாவ் மியாவ் ("meow-meow") என்று அழைப்பார்கள்,

ஒவ்வொரு நாட்டில் உள்ள பூனைகளும் ஒவ்வொரு ஒலிகளுக்கே கவனத்தை செலுத்துகின்றன. இது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

சில உதாரணங்கள் பின்வருமாறு,

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments