பிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டிகளின் புகைப்படங்கள்!

Report Print Deepthi Deepthi in உலகம்

சீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் திகதி இரட்டை பாண்டா குட்டிகள் பிறந்துள்ளன,

பிறந்து ஒரு நாட்களே ஆகியுள்ள இந்த ஆண் பாண்டா குட்டிகளின் புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

இவற்றில் ஒரு பாண்டா குட்டி 144 கிராம் எடையும், மற்றொரு பாண்டா குட்டி 113 கிராம் எடை கொண்டது.

பற்கள் இன்றி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பாண்டா குட்டிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

Welcome to the world! Two female twin panda cubs were born in Chengdu, China, on June 20

Amazing feat According to the breeding centre, the cubs are the first twins of 2016 in the world

Snugly, One of the panda twins is seen in her incubator hours after she was born in the Chengdu centre

All good, The new additions weigh 144 grams and 113 grams

When panda cub is first born, it is blind and toothless and looks strikingly different from an adult bear

1/5

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments