மக்களை சுண்டி இழுக்கும் இயற்கை பேரதிசயம் “விக்டோரியா அருவி”

Report Print Maru Maru in உலகம்
மக்களை சுண்டி இழுக்கும்  இயற்கை பேரதிசயம் “விக்டோரியா அருவி”
300Shares

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்பகுதியில் உலகை ஈர்க்கும் பேரதிசயம் விக்டோரியா அருவி. பருவ மழைக்காலங்களில் இங்கு கொட்டும் முரட்டுத்தனமான நீராற்றலுக்கு நிகராக வேறு அருவியை ஒப்பிடமுடியாது.

உலகப் புகழான வட அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி போல சுமார் இருமடங்கு உயரமும் அதன் குதிரைலாட அருவி போல இருமடங்குக்கும் அதிகமான அகலமும் கொண்ட மலைகளின் பேராதிக்க நீர்வீழ்ச்சியாக பிரமிக்க வைக்கிறது.

இதனை பற்றிய சிறப்பு வீடியோ தொகுப்பு,

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments