பெண்களே உஷார்! மாதவிடாய் காலங்களில் பயன்டுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள் ஆபத்தாமாம்?

Report Print Kavitha in பெண்கள்

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் மென்சுரல் கப், உறிஞ்சிபஞ்சுகளில் நாப்கினும் ஒன்றாகும்.

பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்

அந்த காலத்தில் பெண்கள் நாப்கினுக்கு பதிலாக துணியை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் நாப்கின்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு எளிதில் கருப்பை பிரச்சனை ஏற்பட்டு விடுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் நாப்கினில் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த Dioxin என்ற மூலப்பொருள் உள்ளது.

இந்த DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி விடுகின்றது.

மேலும் இது சிறுநீர்குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமித்து விடுகின்றது.

அந்தவகையில் நாப்கின் பயன்படுத்துவதானால் ஏற்படும் பாதிப்பு என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

 • ஹார்மோன்களுடன் விளையாடத் துவங்கும் (Hormonal Imbalance)
 • சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது
 • இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி
 • சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)
 • கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)
 • கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)
 • கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)
 • தைராய்டு (Thyroid)
 • கல்லீரல் வேலையில் மாறுபாடு
 • ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு
 • வெள்ளைப்படுதல்
 • தோல் நோய்கள்
 • Toxic Shock Syndrome
 • நீரிழிவு (DIABETS)
 • மன அழுத்தம் (Depression)
 • கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)
 • குழந்தையின்மை (Fertility problems)
 • மார்பக புற்றுநோய் (breast cancer)
 • கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)

இதுபோன்ற இன்னும் பல பேராபத்துக்கள் இதில் உள்ளது என உலக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் துக்கி ஏறியும் நாப்கின் பல நூறு வருடங்கள் மண்ணில் இருந்து வியாதிகளை பரப்பும்.

இதை எரித்தால், அதில் இருந்து கொடிய நச்சு Dioxin வெளியேறி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என அனைத்தையும் சீரழித்து விடும்.

எனவே நாம் முடிந்தவரை நாப்கின் பாவணையை குறைப்பது நல்லது என கூறப்படுகின்றது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்