சமூகவலைதள ஆண்களை தனது அழகால் கட்டிப்போட்ட தென் கொரிய மாணவி

Report Print Deepthi Deepthi in பெண்கள்

சமூகவலைதளங்களில் சில அழகு பெண்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகும்.

சில ஆண்கள் அந்த புகைப்படங்கள் தங்களுக்கு பிடித்துவிட்டால் அவர்கள் யார் என்று அறிந்துகொள்ளாமல் கூட அதனை தங்களது புரபைல் புகைப்படமாக மாற்றிக்கொள்வார்கள்.

அப்படி, தென்கொரியாவை சேர்ந்த இளம் பெண்ணின் முக பாவனைகள் மற்றும் உடல் தோற்றம் போன்றவை சமூகவலைதள ஆண்களை கவர்ந்துவிட்டதால், அந்த பெண்ணின் GIF வீடியோக்கள் வெளியானால் அதற்கு ஏகப்பட்ட லைக்குகள், கமெண்டுகள் வந்து குவியும்.

கடைசியில் பார்த்தால் இந்த பெண் ஒரு பள்ளி மாணவி, தென் கொரியாவின் Tainan நகரில் வசித்து வரும் இவரின் பெயர் Chou Ju Yu.

பள்ளி மாணவியான இவர் நன்றாக பாடுவார், இதனால் தனது பாடல்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்ததையடுத்து இவருக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர், இவர் சிறந்த புது பெண் இசை கலைஞர் என்ற எம்நெட் ஆசிய விருது 2015-ம் ஆண்டு வென்றவர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments