பாலியல் வழக்கில் சிக்கிய நடிகைகள்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

வயிற்றுப் பிழைப்புக்காக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் நடிகைகளுக்கு மத்தியில் பணத்திற்காகவும் இந்த தொழிலுக்கு வருகின்றனர்.

அதுவும் நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அது தலைப்பு செய்தியாகி விடும், இதுவரை இந்தியாவில் அதிகமான நடிகைகள் பாலியல் தொழில் செய்து மாட்டிக்கொண்டனர்.

இப்படி மாட்டிக்கொண்டவர்களில் பல நடிகைகள் தங்களது சினிமா வாழ்க்கையை தொலைத்துள்ளனர்.

நடிகை புவனேஸ்வரி

இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார், கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபச்சார தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த இவர், பின்னர் கட்சியில் கூட இணைந்தார், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்வேதா பாசு

நடிகை ஸ்வேதா பாசு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர்.

2014-ம் ஆண்டு ஐதராபாத்தில் ஓர் ஹொட்டலில் பாலியல் தொழில் செய்ததற்காக கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசு, இரண்டு மாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

ஆயிஷா அன்சாரி

தமிழ் உட்பட தென்னிந்திய படங்களில் குத்து பாட்டுக்கு நடனமாடி வந்த ஆயிஷா அன்சாரி ஜோத்பூரில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

வினிதா

கடந்த 2003 ஆம் ஆண்டு அண்ணா நகரில் பிரபல தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த நடிகை வினிதா கைது செய்யப்பட்டார். மேலும் இவர் தனது கோடம்பாக்கம் வீட்டில் வைத்தே பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.

இவரது, புரோக்கரின் தொலைபேசி உரையாடலை பொலிசார் ஒட்டுகேட்டதன் விளைவாக பொலிசார் வினிதாவை, கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

இவரது இந்த பாலியல் தொழிலுக்கு வினிதாவின் அம்மாவும் தம்பியும் உடந்தையாக இருந்ததாக பொலிசார் அவர்களையும் கைது செய்தனர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments