பழுப்பு நிறத்தில் வெள்ளைப்படுதலா? கவனம் பெண்களே

Report Print Fathima Fathima in பெண்கள்

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான், ஆனால் அடிக்கடி நிகழ்ந்தாலோ அல்லது நிறம் மாறுபட்டிருந்தாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.

வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருப்பதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம்.

  • மாதவிடாய் முடிந்த பின்னர் இறந்த ரத்த செல்கள் கலந்து பழுப்பு நிறமாக வரலாம்.
  • மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு வந்தால் பொரோஜஸ்டிரான் அளவு குறைவாக இருக்கிறது என அர்த்தம்.
  • மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தில் வந்தால் கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனை என்று அர்த்தம்.
  • குறிப்பாக சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தாலும், கர்ப்பத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் பழுப்பு நிறத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படும்.
  • எனினும் கர்ப்பகாலத்தின் போது இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments