பெண்மையின் அழகை வெளிப்படுத்தும் மதுபானி

Report Print Deepthi Deepthi in பெண்கள்

கலைகளையும், கலாச்சாரத்தையும் ஒருங்கே கொண்ட மதுபானி புடவை, பெண்மையின் அழகை வெளிப்படுத்தும் நீண்டதோர் நெசவு.

பீகார் மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்ட இது, பெண்களுக்கு பிடித்தமானது.

ராமாயண காவியத்தின் தலைவி சீதையின் தந்தை ஜனகர் ஆட்சி புரிந்த மிதிலையில், மதுபானி ஓவியங்கள் மிக பிரசித்தி பெற்றிருந்தன.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments