இலங்கை மக்களுக்கு இன்றைய தினம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Ajith Ajith in காலநிலை

இலங்கையில் இன்று கடுமையான வெப்பநிலை நிலவும் என வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலைஅதிகரித்திருக்கும் என தெரியவருகிறது.

இந்த நிலையில் முடியுமான அளவில் வெயிலில் தொடர்ந்து நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் முதியோரும், சிறுவர்களும் கடுமையான வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை மையம் கோரியுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...