முல்லைத்தீவில் பனிக்கட்டி மழை

Report Print Yathu in காலநிலை

முல்லைத்தீவு நகரை அண்மித்த பகுதிகளில் பனிக்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் இன்று பிற்பகல் திடீரென பனிக்கட்டி மழைபெய்துள்ளது.

மேலும், இந்த பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers