இறுகும் போர் பதற்றம்... குவிக்கப்படும் அணுஆயுதங்கள்: அம்பலமாகும் அமெரிக்காவின் முக்கிய நகர்வு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

உலகின் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கை என தமது துருப்புகளை அமெரிக்கா குவித்து வருவது ஒருபுறம்.

இராணுவத்திற்காக ஆண்டு தோறும் செலவிடும் தொகை அதிகரிப்பு ஒறுபுறம் என அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அடுத்த கட்டத்திற்கு குதிக்கும் நிலையில்,

அணுஆயுத தாக்குதலுக்கு உள்ளானால் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதை முன்கூட்டியே கணித்துள்ளது அமெரிக்க ராணுவம்.

அதன் முக்கிய அம்சத்தை விளக்குகிறது இப்பகுதி.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்