ஆக்கிரோச பொம்மையை திருமணம் செய்து கொண்ட பெண் : காதலில் விழுந்ததாக கூறும் சுவாரசியம்

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்தfelicity kadlec என்ற பெண் ரத்தம் உறிஞ்சும் zombie என்ற உருவம்கொண்ட பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

20 வயதான felicitykadlec, 37 வயதான கெல்லி ரோசி என்ற zombie வகை பொம்மையை திருமணம செய்துகொண்டுள்ளார். Zombie என்றாலே அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆக்கிரோசமானவைஎன்று அத்தகைய முகம் படைத்த பொம்மையை திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சரியபடுத்திஉள்ளது.

இந்நத நிகழ்ச்சியில் Felicitykadlec-ன் தரப்பி 8 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். கெல்லி ரோசியின்தரப்பில் பல Zombie பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.

கிறித்தவ முறைபடி உடை அணிந்து இத்திருமணம் நடைபெற்றது.

இது குறித்து Felicitykadlec கூறும்போது, என்னுடைய தந்தை மூலம்தான் எனக்கு Zombie-மீது அதிகஈடுபாடு ஏற்பட்டது. அவர் எனக்கு Zombie குறித்து அதிக படங்கள் காண்பித்தார்.இதனால் அவற்றை அதிகம் நேசித்தேன் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு என்னுடையதந்தை இறந்துவிட்டார். எனவே Zombie-ஐ திருமணம் செய்து கொள்ள தீர்மானிதேன்என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கெல்லியுடன் இன்னும் நெருக்கமாக இருப்பதை உணர்வதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

இதில் முக்கியமான விசாயம் என்னவென்றால் கெல்லி பெண் Zombieஎன்பதுதான்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers