13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 72 வயது பெண்! இளைஞர்களை மட்டுமே குறி வைத்தது அம்பலம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் 72 வயது பெண் ஒருவர் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் North Carolina நகரத்தின் Raeford பகுதியைச் சேர்ந்தவர் Caroline McGee Pitts. 72 வயது பெண்ணான இவரை பொலிசார் சமீபத்தில் திடீரென்று கைது செயதனர்.

அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Caroline McGee Pitts இளைஞர்களை மட்டுமே குறி வைத்து அவர்களை தன் விருப்பதிற்கு அடி பணிய வைத்துள்ளார்.

இப்படி அவர் பல இளைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், இதில் 13 வயது சிறுவனும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இதைத் தவிர பொலிசார் மற்ற விவரங்களை தெரிவிக்கைவில்லை, எனவும் உரிய விசாரணைக்கு பின்னரே முழுத் தகவல் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers