பற்றி எரியும் வீட்டில் சிக்கிக் கொண்ட குடும்பம்! துணிச்சலாக உள்ளே சென்ற காப்பாற்றிய காவலரின் வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பற்றி எரியும் வீட்டில் சிக்கியிருந்த குடும்பத்தினரை, துணிச்சல் மிக்க காவலர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள குடியிருப்பில் வீடு ஒன்று தீடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் அலறியுள்ளனர்.

அப்போது துணிச்சல் மிக்க பொலிசார் ஒருவர் அந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று குடும்பத்தினர் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளார்.

இந்த காட்சிகள் எல்லாம் கெமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலானதால், வீடியோவைக் கண்ட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்