18ம் நூற்றாண்டு முதல் இன்று வரை பல்வேறு கட்டுகதைகள் மர்பா வெளிச்சம் பற்றி அமெரிக்க மக்களிடையே வழக்கத்தில் உள்ளன.
ஆயினும் வட்டவடிவில் கால்பந்து அளவிற்கு தெரியும் வெளிச்சமானது எவ்வாறு உறுவாகிறது எனும் மர்மம் இன்னும் விலகியபாடில்லை.
இது குறித்த மேலும் அறிய இந்த காணொளியை காண்க..