பல்கலைக்கழகத்தில் வைத்து நபருக்கு முத்தம் கொடுத்த ஒபாமாவின் மகள்: வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாபதியான ஒபாமாவின் மகன் மாலியா பல்கலைகழகத்தில் வைத்து நபர் ஒருவருக்கு முத்தமிடும் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

ஒபாமாவின் மூத்த மகள் மாலியா ஹவார்ட் பல்கலைகழத்தில் படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக ஆண்டுவிழா நடைபெற்றபோது, விளையாட்டு மைதானத்தில் வைத்து நபர் ஒருவருக்கு உதட்டு முத்தம் கொடுக்கிறார்.

மற்றொரு காட்சியில் நண்பர்களுடன் சேர்ந்து நின்று சிகரெட் பிடிக்கும் காட்சியும் உள்ளது. மாலியா முத்தம் கொடுக்கும் நபர் யார் என்று தெரியாத காரணத்தால் அவர் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னால் ஒபாமா, தனது இரண்டு மகள்களும் டேட்டிங் செல்ல இப்போதே ஆரம்பித்துவிட்டனர் என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.

தற்போது, அதனை உண்மையாக்கும் விதமாக மாலியாக நடந்துகொண்டார் என்று இந்த வீடியோவினை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்