2.5 மில்லியன் டொலருக்கு கற்பை ஏலம் விட்ட மொடல் அழகி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவினை சேர்ந்த மொடல் அழகி ஒருவர் தனது கற்பினை 2.5 மில்லியன் டொலர் தொகைக்கு இணையதளம் வாயிலாக ஏலத்தில் விட்டுள்ளார்.

Giselle(19) என்ற இளம்வயது மொடல் அழகி, தனது கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கும், புது வீடு வாங்குவதற்காகவும் மற்றும் உலகம் முழுவதும் சுற்றிபார்க்க வேண்டும் என்ற ஆசையில், தனது கற்பினை ஜேர்மன் நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் Cinderella Escorts என்ற இணையதளம் வாயிலாக ஏலத்தில் அறிவித்துள்ளார்.

தனது இந்த அறிவிப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது என Giselle தெரிவித்துள்ளார். அபுதாபியை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத தொழிலதிபர் 2.5 மில்லியன் டொலர் தொகைக்கு இப்பெண்ணை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதுகுறித்து Giselle கூறியதாவது, தற்போது கிடைக்கும் பணத்தின் மூலம் எனது கனவு நிறைவேறியுள்ளது. நான் முதன் முதலாக எந்த ஒரு நபருடன் தங்கினால், அவர் எனது காதலராக இருக்க முடியாது.

அதனை முடிவு செய்யும் உரிமை எனக்கு தான் இருக்கிறது, அதுமட்டுமின்றி ஒரு பெண் தனது உடல்ரீதியான முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளும் அவளுக்கே உண்டு என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...