விமானத்தின் அவசர கதவினால் குதித்த இளைஞர் கைது

Report Print Vethu Vethu in அமெரிக்கா
311Shares

விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டதன் பின்னர் விமானத்தின் அவசர கதவினால் குதித்துள்ள குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் அமெரிக்காவை சேர்ந்தவர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலைய பணியாளர்கள், குறித்த இளைஞரை பிடித்து காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த இளைஞருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்த படங்கள் இணைப்பு.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்