டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் செய்த செயல்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

தொழிலதிபராக இருந்த இவாங்கா டிரம்ப் தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டிருப்பதால் தன்னை மக்கள் ஏற்றுக்கொள்வதற்காக தனது கண்களின் நிறத்தை மாற்றியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப். இவர் ஜனாதிபதியின் உதவியாளர் பொறுப்பில் இருக்கிறார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் இவர் தொழிலதிபராக இருந்துள்ளார். அப்போது இவரது கண்கள் Brown நிறத்தில் இருக்கும். தற்போது அறுவை சிகிச்சையின் மூலம் தனது கண்ணின் நிறத்தை பச்சையாக மாற்றியுள்ளார்.

இவாங்காவின் இந்த மாற்றம் குறித்து சைக்கலாஜிஸ்ட் Zelana Montminy கூறியதாவது, புதிய பதவிக்கு ஒரு நபர் மாற்றம் ஆகும்போது, அவர்கள் மற்றவர்ளை விட வித்தியாசமாக தெரிய வேண்டும் என்ற நினைப்பார்கள்.

உதாரணத்திற்கு, தொழிலதிபராக இருந்த நான் தற்போது அரசியல்வாதியாக மாறியுள்ளேன் என்பதை வெளி உலகத்திற்கு காட்டுவதற்காக இவ்வாறு செய்துள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments