பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியது சரியா? டிரம்ப் பரபரப்பு கருத்து

Report Print Raju Raju in அமெரிக்கா

Brexit விடயத்தில் ஐரோப்பிய யூனியன் நடந்து கொண்ட விதமும், பிரித்தானியா அதிலிருந்து விலகியது மிகவும் நல்லது எனவும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், Brexit பிரித்தானியாவுக்கு நல்லது, பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகினால் அதை பல நாடுகளும் பின்பற்றும் என நான் நினைத்திருந்தேன்.

இந்த விடயத்தில் ஐரோப்பிய யூனியன் நடந்து கொண்ட விதம் இரு தரப்புக்கும் நல்லதாக அமையும்.

ஐரோப்பிய யூனியன் நிர்வாகிகளை விரைவில் தான் சந்திக்கவிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என முன்னரே தான் கணித்ததாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments