2001ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்க வானில் ஏற்பட்ட மாற்றம்! ஆபத்தின் அறிகுறியா?

Report Print Vethu Vethu in அமெரிக்கா

அமெரிக்க வானில் அசாதாரண முறையிலான முகில்கள் தோன்றியதன் காரணமாக மீண்டும் உலகம் முழுவதும் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்த அசாதாரண முகில் முழுமையான மனித முகத்தை கொண்ட வடிவத்தில் காணப்படுகின்றமையே அதற்கு காரணமாகும்.

மேற்கத்திய நம்பிக்கைக்கமைய பிசாசின் முகம் தோன்றியுள்ளதாக கருதுகின்ற நிலையில் அது பாதிப்பு அல்லது ஆபத்தின் ஆரம்பம் என அவர்கள் நம்புகின்றனர்.

எப்படியிருப்பினும் இது சாதாரணமான முகிலாக காணப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற பாரிய தாக்குதலுக்கு பின்னர் தீயினால் ஏற்பட்ட புகையில் உடப்ட இந்த முகம் பதிவாகியதாக குறிப்பிடப்படுகின்றது.

அது அப்போதைய காலப்பகுதியில் பிரபலமாக பேசப்பட்ட ஒரு விடயமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments