பேசும் புகைப்படங்கள் அதுவும் தக்கதருணத்தில்!

Report Print Abhimanyu in அமெரிக்கா

எல்லா புகைப்படங்களும் பேசக் கூடியது என கூறி James Melville என்ற நபர் twitterஇல் பதிவு செய்துள்ள கருத்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவருகின்றது.

வெறும் ஐந்து வார்த்தைகளும் இரண்டு புகைப்படங்களுமே மக்களின் புரிந்துணர்வுவை நன்றாக வெளிப்படுத்துகின்றது.

அவ்வாறு இல்லையேல் இப்பதிவு இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

இப்புகைப்படங்கள் வெவ்வேறான காலப்பகுதியில் எடுக்கப்பட்டாலும் அதன் முக்கியதுவம் இந்த நேரத்தில் பெரிதும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments