பாழடைந்த கட்டிடம்: கைப்பற்றபட்ட மனித எலும்பு கூடு

Report Print Raju Raju in அமெரிக்கா

பத்து வருடமாக திறக்கப்படாத பழைய கட்டிடத்திலிருந்து மனித எலும்பு கூடு கண்டுபிடிக்க பட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸ்ஸி நகரில் 35 வருடத்துக்கு முன்பு நடந்த தீ விபத்தில் ஒரு கட்டிடம் முழுவதும் சேதமடைந்ததால் அதன் பின்னர் திறக்கபடாமலேயே இருந்தது.

இந்நிலையில் அந்த கட்டிடத்தை விற்க முடிவு செய்து அதன் உரிமையாளர் அதை திறந்த போது அங்கு மனித எலும்பு கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பின்னர் தவறுதலாக தன்னைத்தானே உள்ளே வைத்து பூட்டிக்கொண்ட இவர், வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டு இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். தங்கியிருக்கலாம்.

பொலிஸ் ஆய்வாளர் ரிச்சர்ட் ரியாஸ் கூறுகையில், இறந்தவரின் அடையாளம் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

தீ விபத்துக்கு முன்னர் அந்த கட்டிடம் பொலீஸ் தலைமையகமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments