தன்னுடைய ஆபாச புகைப்படத்தை விற்கும் பிரித்தானியா இளம் பெண்... எதற்காக தெரியுமா? வெளியான காரணம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 17 வயதில் மில்லியன் ஆன இளம் பெண் தற்போது இரண்டாவது முறையாக மில்லியனராக மாறா வேண்டும் என்பதற்காக புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த Jane Park என்ற பெண் தன்னுடைய 17 வயதில் 1 மில்லியன் பவுண்ட் லாட்டரியில் வென்றார்.

தற்போது 23 வயதாகும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி இவரை திருமணம் செய்யவும் பலர் துடிக்கின்றனர்.

இந்நிலையில் Jane Park தற்போது 2020-ஆம் ஆண்டில் மீண்டும் தான் ஒரு மில்லியனராக நினைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் தனியாக ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதில் இவருக்கு என்று ஒரு 1500 இணையவாசிகள் உள்ளதாகவும், இவரின் புகைப்படங்கள் போன்றவற்றை பார்க்க வேண்டும் என்றால், 30 பவுண்ட் மாதம் செலுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் இவரின் மேலாடை இல்லாத புகைப்படத்தை பார்க்க வேண்டும்(விற்பனைக்கும்) என்றால் அதற்கு தனியாக 50 பவுண்ட் செலுத்த வேண்டுமாம்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன், அதற்கு இணையத்தை தேர்வு செய்தேன்.

இதன் மூலம் இருக்கிறவர்களிமிருந்து நான் பணத்தை பெற்று, இல்லாதவர்களிடம், அதாவது தொண்டு நிறுவனத்திற்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்