பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவர் 200 ஆண்களுடன் உறவு மேற்கொண்ட பின் தற்போஹு பிரம்ச்சாரியம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் லண்டன் நகரை சேர்ந்தவர் Laurie Jade Woodruff(30). பாலியல் உறவில் அதிக நாட்டம் கொண்ட இவர், தன்னுடைய 12 வயதில் முதன் முதலாக காதலருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
அதன் பின் பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறும் அவர், அதைப் பற்றி எனக்கு துல்லியமாக தெரியவில்லை, ஆனால் 200 ஆண்களுடன் உறவு வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
மற்றவர்களுக்கு எப்படி மது, கஞ்சா போன்றவை மீது ஆர்வம் அதிகமோ, இவருக்கு உறவு வைத்து கொள்வது தான் போதையாக இருந்துள்ளது.
வாரம் 6 ஆண்களுடன் படுக்கையினை பகிர்ந்துக்கொள்ளுக்கும் இவர், அதற்காக கேலிக்கை விடுதிகளை தொடர்ந்து விஜயம் செய்து தனது ஒருநாள் பார்ட்னரை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளா தொடர்ந்து வந்துள்ளார்.
இதில் குறிப்பாக அது ஆணாகவும் இருக்கலாம், பெண்காவும் இருக்கலாம் என்னும் தளர்வையும் Laurie Jade Woodruff கடைபிடித்து வந்துள்ளார்.
தன்னைப்போன்று பாலுறவில் அதிக நாட்டம் கொண்ட நபர்களை கண்டறிந்து அவர்களுடன் பயணிப்பதை வழக்கமாக கொண்ட Laurie Jade Woodruff-க்கு ஒருகட்டத்தில் தான் இவ்வாறு ஒரு வாழ்வினை கையாண்டு வந்தால், ஒருநாள் நிச்சையம் தனது மகனையும் இது பாதிக்கும் என புரிந்து, தனது பாலுறவு போதை பழக்கத்திற்கு முடிவு கட்ட விரும்பியுள்ளார்.
இதற்கு ஒரே வழி துறவு மேற்கொள்வது தான் சரி என முடிவெடுத்த அவர்,
கடந்த நான்கு வாரங்களாக தனது துறவு பாதையினை பலமாக பின்பற்றி வருகிறார்.
இவர் தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே, Sex and Love Addicts Anonymous (SLAA) என்னும் இணையதள பயிற்சி வகுப்பு தான்.
சுமார் 12 படிகளை கொண்ட இந்த பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்த Laurie Jade ஒரு கட்டத்தில் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டார்.
சமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்வினை குறித்து Diary Of A Sex Addict என்னும் புத்தக்கதின் வாயிலாக உலகிற்கு தெரியப்படுத்திய Laurie Jade சமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், என்னுடைய இந்த முடிவு தற்போது தன்னைப் போன்று பாலுறவில் அடிமையானவர்களுக்கு நல்ல பதிலாய் இருக்கும் என Laurie Jade நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் உங்களுக்கு இனி ஆண்களைப் பார்த்தால் உங்களுக்கு வரும் எண்ணம் என்ன என்ற போது, நிச்சயமாக பழையவை எல்லாம் நியாபகத்திற்கு வரும் ஆனால், அதற்கு முன் என் மகனின் முகம் வரும் என்று கூறியுள்ளார்.