பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் KFCயில் பணி புரிந்து வந்த நிலையில், தற்போது தனது நிர்வாணப் படங்களையும் வீடியோக்களையும் விற்று திடீரென பணக்காரராகியிருக்கிறார்.
Audenshawவைச் சேர்ந்த Beth Spiby (22), தனது தோழி ஒருவர் நிர்வாணப் படங்களை விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியதையடுத்து அதையும் முயற்சி செய்து பார்க்கலாமே என எண்ணியிருக்கிறார்.
ஆனால் தன்னை நிர்வாணமாக படம் எடுக்க ஆள் வேண்டுமே, என்ன செய்வது என்று தயங்கிய Spibyக்கு உதவ முன்வந்தார் ஒருவர்.
அது வேறு யாருமல்ல, Spibyஇன் சொந்த தாயேதான்!
உள்ளாடைகளுடன் இருப்பது முதல் முழு நிர்வாணமாக இருப்பது வரையிலான புகைப்படங்களை தனது ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப அளிக்கிறார் Spiby.
தற்போது Spibyயை 1,000பேர் பின் தொடரும் நிலையில், அவரது நிர்வாண படங்களுக்கும் நிர்வாண வீடியோக்களுக்கும், ஒன்றிற்கு 12 பவுண்டுகள் வீதம் வசூலிக்கிறார், இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு 10,000 பவுண்டுகள் சம்பாதிக்கிறார் Spiby.