லண்டனில் அடித்து விரட்டப்பட்ட இந்தியர்கள்: வீடியோ காட்சிகள் வெளியானது

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக சில இந்தியர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு டர்பன் அணிந்து வந்த சில நபர்கள் அவர்கள் மீது தாக்குதல் அடித்து விரட்டியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவில் இயங்கும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

புல்வாமா தாக்குதல் மற்றும் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையின் காரணமாக இந்தியா - பாகிஸ்தானுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers