லண்டன் உணவகத்தில் சாப்பிட்டதற்கு 10 லட்சம் ரூபாய் பில்: அதிர்ந்த தமிழ் நடிகை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தனது நடிப்பை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.

பயணம் செய்வது, உடல் ஆரோக்கிய பயிற்சியாளர், பொது சேவகர் என பல்வேறு பெயர்களுக்கு சொந்தக்காரர் ரகுல் ப்ரீத்தி சிங்.

எனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்தால் அங்கிருக்கும் பல்வேறு உணவுகளை சுவைப்பேன்.

லண்டன் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். அங்கிருக்கும் எல்லா ரெஸ்டாரண்ட்லயும் சாப்பிட்டுருக்கேன்.

ஒருநாள் லண்டன்ல இருக்கிற `மிஷேலின் ஸ்டார்' ரெஸ்டாரன்டுக்கு என்னோட நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து போயிருந்தேன். `மிஷேலின்'ங்கிறது ஒரு ரேட்டிங் சிஸ்டம். அந்த ரேட்டிங் சிஸ்டம்ல இருக்கிற பெஸ்ட் ஹோட்டலை செலக்ட் பண்ணி அங்கே போயிருந்தோம்.

நாங்க சாப்பிட்டதுக்கு மொத்தம் பத்து லட்சம் ரூபாய் பில். ஒரு நபருக்கு 1.5 லட்சம் பணம் கட்டுனோம். இனி என் வாழ்க்கையிலேயே மிஷேலின் ஸ்டார் ரெஸ்டாரன்டுக்குப் போகக் கூடாதுனு அன்னைக்கு முடிவு பண்ணினேன்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers