18 வயது அதிகமானவரை திருமணம் செய்த இளம்பெண்: எடுத்த அதிரடி முடிவு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெண்ணொருவர் தன்னை விட 18 வயது அதிகமானவரை திருமணம் செய்த நிலையில், கணவரை பிரிய விரும்புவதாக கூறியுள்ளார்.

28 வயதான இளம் பெண்ணொருவர் 46 வயதான நபரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார். தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான்.

இவ்வளவு வயது வித்தியாசத்தில் ஒருவரை திருமணம் செய்தது தவறு என தான் உணர்ந்துள்ளதாக அப்பெண் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் திருமணம் செய்து கொள்ளும் போது என் பெற்றோர் தடுத்தார்கள்.

அதாவது 18 வயது அதிகமானவரை மணந்தால் பின்னால் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் என எச்சரித்தார்கள்.

ஆனால் நான் அவர்களின் பேச்சை கேட்காமல் அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். இப்போது எனக்கு 36 வயதாகிறது, என் கணவருக்கு 54 வயதாகிறது.

என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை, என் கணவர் நல்லவர் தான் ஆனாலும் அவரை பிரிய முடிவு செய்துள்ளேன், பின்னர் எனக்கு ஏற்ற நபருடன் என் வாழ்க்கையை தொடரவுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்