பிரித்தானிய அரச குடும்பம் வெளியிட்ட சிறப்பு வீடியோ

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் சிறந்த தருணங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

இளவரசர் ஹரியின் திருமணம், அவர்களின் அரசு சுற்றுலாக்கள், இளவரசர் வில்லியமுக்கு மூன்றவாது குழந்தை பிறந்தது மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களில் இளவரசிகள் கலந்துகொண்டது என ஆகியவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ மேகன் 37 முறை தோன்றியுள்ளார். வீடியோவின் ஆரம்பத்தில் தோன்றும் கேட் மிடில்டன் நிறைவு வரை இடம்பெறுகிறார்.

வீடியோவில் முடிவில் வில்லியம் தம்பதியினர் மற்றும் ஹரி தம்பதியினர் இணைந்து பேட்டி அளித்துள்ள காட்சியுடன் வீடியோ நிறைவடைகிறது.

2019 ஆம் ஆண்டில் உங்களை சந்திக்கிறோம் என வீடியோ நிறைவடைகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்