கிறிஸ்துமஸ் தினத்தில் மகாராணி என்ன உணவுகள் சாப்பிடுவார் தெரியுமா? ஆச்சரிய பட்டியல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கிறிஸ்துமஸ் தினத்தன்று சாப்பிடும் ஸ்பெஷல் உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த தகவலை ராஜ குடும்பத்தின் முன்னாள் சமையல்காரர் டேரன் மெக்கார்டி வெளியிட்டுள்ளார். அதன்படி, மதிய உணவில் சாலட் வகை உணவுடன் shrimp அல்லது lobster பரிமாறப்படும்.

பாரம்பரிய உணவுகளான parsnips, carrots, Brussels sprouts, and Christmas pudding போன்றவைகளும் மகாராணி சாப்பிடுவார்.

இரவு டின்னர் உணவுகளை பொருத்தவரையில், 15-லிருந்து 20 வகையிலான உணவுகள் கொடுக்கப்படும்.

முக்கியமாக கிறிஸ்துமஸ் நாளில் சாக்லேட் சாப்பிடுவதை ராணி அதிகம் விரும்புவார் என்பதால் அதில் முன்னணி வகைகள் தரப்படும்.

பின்னர் Zaza எனப்படும் காக்டெய்ல் மதுவகைகளை ராணி குடிப்பார் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers