இளவரசி மெர்க்கல் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கழிவறையை பயன்படுத்த நேரிட்டால் என்ன செய்ய வேண்டும்? அரசகுடும்பத்தின் கட்டளை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் சாப்பிடும்போது கழிவறை பயன்படுத்த நேரிட்டால் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக அரச குடும்பத்தை பொறுத்தவரை அனைவரும் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கும்போது, இடையில் எழுந்த செல்ல மாட்டார்கள். தொலைபேசி அழைப்பு வந்தால் கூட உணவினை முடித்தபின்னரே அவர்கள் எழுந்துசெல்வார்கள்.

இந்நிலையில், பிரித்தானியாவின் புது மருமகளான கேட் மிடில்டன் ஆரம்பத்தில் இந்த நடைமுறைகளை பின்பற்றவில்லை. அதன்பின்னர், அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கழிவறையை பயன்படுத்த நேரிட்டால், அந்த உணவினை எவ்வித தொந்தரவும் இல்லாமல் டேபிள் ஓரமாக வைத்துவிட்டு பணியாளரிடம் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்.

இவர், கழிவறையை பயன்படுத்திய பின்னர் திரும்பி வந்து, அந்த உணவில் அருந்தாமல் அதற்கு பதிலாக, அவருக்கு அதே அளவு உணவு வழங்கப்படும், இதுதான் இளவரசி மேகன் மெர்க்கல் பின்பற்ற வேண்டியது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்