பிரித்தானியாவில் வழக்கொழியும் 13 பெயர்கள்: பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா
237Shares
237Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் படிப்படியாக வழக்கொழிந்து வரும் 13 பெயர்களின் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஒருகாலத்தில் மிகப்பிரபலமாக இருந்த பெயர்களில் பல தற்போது புழக்கத்தில் இல்லை.

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நவ நாகரீக பெயர்களை மட்டுமே தெரிவு செய்து வருகின்றனர்.

தற்போது மிகப்பிரபலமாக இருக்கும் ஒலிவியா, சோபியா, அமீலியா, நோவா, ஜார்ஜ் மற்றும் ஹரி போன்ற பெயர்களும் இன்னும் சில ஆண்டுகளில் வழக்கொழிந்து போகலாம்.

அந்த வரிசையில் சமீப காலமாக வழக்கொழிந்து காணப்படும் 13 பெயர்களின் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

வழக்கொழியும் பெயர்கள்:

 1. Gary
 2. Annette
 3. Norman
 4. Elaine
 5. Linda
 6. Susan
 7. Ronald
 8. Carol
 9. Janet
 10. Nigel
 11. Donna
 12. Barry
 13. Debbie

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்