பிரித்தானிய இளவரசர் திருமண ஊர்வல ஒத்திகை தொடங்கியது: நேரடி ஒளிபரப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா
334Shares
334Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமணத்தின் ராணுவ அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சற்று முன்னர் அங்கு தொடங்கியுள்ளது.

இதையடுத்து windsor சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் தற்போது கூட தொடங்கியுள்ளனர்.

ராணுவ வீரர்கள், குதிரைப்படையினர் தங்களது ஊர்வல ஒத்திகையை நடத்தி வருகிறார்கள்.

இதோடு பேண்ட் வாத்தியங்கள் முழங்க இசை குழுவினர்கள் சாலையில் இசை வாத்தியங்களை வாசித்தவாறு செல்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்