முதல் முறையாக குட்டி இளவரசரை பார்க்க சென்ற பிரித்தானிய மகாராணி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

புதிதாக பிறந்துள்ள குட்டி இளவரசர் லூயிஸை பார்ப்பதற்காக பிரித்தானிய மகாராணி கெசிங்கடன் அரண்மனைக்கு சென்றுள்ளார்.

குட்டி இளவரசர் பிறந்து 9 நாட்கள் ஆகிவிட்டது. தனது பணி காரணமாக மகாராணி எலிசபெத், குட்டி இளவரசரை இதுவரை சென்று இதுவரை பார்க்கவில்லை.

இந்நிலையில், இன்று முதல் முறையாக குட்டி இளவரசரை பார்க்க தனி விமானத்தின் மூலம் பிரித்தானிய மகாராணி கெசிங்கடன் அரண்மனைக்கு சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers