மருத்துவமனையில் பிரித்தானிய இளவரசர் அனுமதி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
184Shares

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

96 வயதான இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில், இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, லண்டனில் உள்ள King Edward VII மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்