பிரித்தானிய அரச குடும்பத்தில் மற்றுமொரு திருமணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
119Shares

பிரித்தானியாவின் மற்றொரு இளவரசியான Eugenieக்கு 2018 இலையுதிர்காலத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

27 வயதாகும் இளவரசி Eugenie, 31 வயதாகும் ஒயின் வியாபாரியான தனது நண்பர் Jack Brooksbankஐ மணமுடிக்க உள்ளார்.

அவர்களது நிச்சயதார்த்தம் இந்த மாதம் Nicaraguaவில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதத்தில் இளவரசர் ஹரிக்கும் ,இளவரசி மெர்க்கலுக்கும் திருமணம் நடைபெற உள்ள Windsorஇன் St George's Chapelஇல் வைத்தே இளவரசி Eugenieக்கும் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்