ஹரியை பற்றி முதன்முறையாக மவுனம் கலைத்த மெர்க்கலின் தந்தை

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

Prince Harry ஒரு ஜென்டில்மேன் என்றும், Prince Harry - Meghan Markle தம்பதியினர் பொருத்தமான ஜோடி எனவும் மேகன் மெர்க்கலின் தந்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கலின் திருமணம் வருகிற மே மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் ஹரி தெரிவித்த கருத்துக்கு மெர்க்கலின் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

அதாவது, இப்படிப்பட்ட ஒரு குடும்பம் Meghanக்கு இதற்குமுன் கிடைத்திருக்காது என்று Prince Harry கருத்து தெரிவித்திருந்தார்.

இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் Meghan Markleன் தந்தையான 73 வயதான Thomas Markle முதன்முறையாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில்,Prince Harry ஒரு ஜென்டில்மேன் என்றும், Prince Harry - Meghan Markle தம்பதியினர் பொருத்தமான ஜோடி என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகளை நேசிப்பதாகவும், அவர்களது திருமணத்தைக் காண ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்