பிரித்தானிய வருங்கால இளவரசியின் மணப்பெண் தோழியாகும் பிரபல நடிகை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
522Shares

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும் - பாலிவுட் நடிகை மேகன் மெர்க்கலுக்கும் திருமணம் 2018 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வரும் இவர்கள் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் திருமண திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், மெர்க்கலின் மணப்பெண் தோழியாக ப்ரியங்கா சோப்ரா இருப்பார் என கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். றொரண்டோவில் நடைபெற்ற Party ஒன்றில் மெர்ககலும், ப்ரியங்காவும் அறிமுகமாகியுள்ளார்கள்.

இதன் மூலம் இவர்களுக்கு நட்பு ஏற்பட்டு, மெர்க்கலின் தனிப்பட்ட விடயங்களில் ப்ரியங்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தற்போது இவர் தான் மெர்க்கலின் மணப்பெண் தோழியாக இருப்பார் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்