பிரித்தானியாவில் இந்த வீதிகளில் தங்கியிருக்கிறீர்களா? சராசரியாக மதிப்பு 17,000,000 கோடி பவுண்ட்?

Report Print Santhan in பிரித்தானியா
355Shares

பிரித்தானியாவில் மிகவும் வசதிபடைத்த வீதிகள் பற்றி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் உள்ள Eaton Square வீதியே மிகவும் விலையுர்ந்த வீதியாக கருதப்படுகிறது. இந்த ஆராய்ச்சியை பிரபல வங்கியான Lloyds Bank மேற்கொண்டு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Belgravia பகுதியின் மிகவும் விலையுயர்ந்த வீதிகள் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த வீதிகளின் நிலையை வைத்து ஒரு வீதிகளின் சராசரி மதிப்பு 17,000,000 கோடி பவுண்ட் வரை வரலாம் என்று கூறப்படுகிறது.

இதே போன்று பிரித்தானியாவின் Wales பகுதியில் Llandudno’s Llys Helyg Drive வீதிதான் மிகவும் விலையுர்ந்த வீதியாக கருதப்படுகிறது. இதில் சராசரியான சொத்து மதிப்பு £1.064 மில்லியன் பவுண்ட் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments